இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு >>> மேலும்படிக்க
2 மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்துள்ளார்.
கையொப்பமிட மறுத்த ரணில்: அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு
>>> மேலும்படிக்க
3 ராஜபக்சவினரின் இல்லத்தை புனரமைக்க நாங்கள் நான்கு ரூபாவைக் கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவினால் சபையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மகிந்தவின் வீட்டுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை பணம்.. ரணில் வெளியிடும் தகவல்கள்
>>> மேலும்படிக்க
4 அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க அரச நிர்வாக அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! வெளியாகியுள்ள புதிய தகவல்
>>> மேலும்படிக்க
5 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
>>> மேலும்படிக்க
6 “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள்: பொன்சேகா கடுமையான சாடல்
>>> மேலும்படிக்க
7 ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்கள் என்னை இழிவான விதத்தில் துன்புறுத்தினர்! முன்னாள் ஜனாதிபதி அம்பலப்படுத்தும் உண்மைகள்
>>> மேலும்படிக்க
8 கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் பெறுமதியானது இன்று 30,000 ரூபாவாக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி! வெளியான தகவல் >>>மேலும்படிக்க
9 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
>>> மேலும்படிக்க
10
ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ரணிலைக் கைவிட்ட 13 பேர்! எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய உறுப்பினர்கள் >>> மேலும்படிக்க