6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை – டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி காவல்துறையின் தலைமையகத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்தக் கூட்டத்தின்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா விவாதித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.