ரிஷி சுனக் எடுத்த கடைசி ஆயுதம்: பிரிட்டன் பிரதமர் ரேஸில் முந்துவாரா?
பிரிட்டன் பிரதமர் தேர்தலில் தற்போது முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் பின்னடைவில் இருப்பதாக கூறப்படுகிறது. தனது தோல்வி உறுதி என்றாலும் கடைசி வரை போராடுவேன் என முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் தனது கடைசி ஆயுதத்தை ரிஷி சுனக் வெளியிட்டுள்ளதாகவும் 2029ஆம் ஆண்டுக்குள் 20% வருமான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பிரதமர் ரேஸில் அவரை முன்னுக்கு தள்ளுமா? … Read more