கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் விலக்கு! தமிழகஅரசு
சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கட்டணம் கிடையாது. அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆயுஷ்மான் மூலம் குழந்தைகளுக்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் மே மாதம் 29ந்தேதி அன்று, … Read more