8 முக்கிய உற்பத்தி துறைகளின் நிலை என்ன..?
நடப்பு நிதியாண்டின் 2022-23 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதாவது முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 13.5 சதவீதம் உயர்ந்துள்ளது எனத் தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை தரவுகளை வெளியிட்டு உள்ளது. இதேவேளையில் ஒரு வருடத்திற்கு முன்பு 9.9 சதவீதமாக இருந்த இந்தியாவின் 8 முக்கியத் துறை உற்பத்தி பிரிவுகளின் வளர்ச்சி அளவீடுகள், ஜூலை மாதம் 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய அரசின் தரவுகள் கூறுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் Q1ல் 12 -16% … Read more