30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செப்-2ந்தேதி கேரளா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ந்தேதி கேரளா செல்கிறார். அப்போது, முல்லை பெரியாறு அணை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட … Read more