கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி விடுவிப்பு: தமிழகத்திற்கு ரூ.1380 கோடி
புதுடில்லி: கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ரூ.15 ஆயிரம் கோடியை மத்தியஅரச விடுவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மாநிலங்களுக்கு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15075 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கான பங்காக ரூ.1380 கோடி வரையில் மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களுக்கும் இது போன்று நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்படி உ.பி.,க்கு ரூ. 3,733கோடி, ம.பி., ரூ.1,472 கோடி, ரூ. குஜராத்திற்கு 1,1181 கோடி என மத்திய அரசு நிதி ஒதுக்கி … Read more