‘குயிக்-பிக்ஸ்’ புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்கிறது சென்னை மாநகராட்சி
மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் மேடாக உள்ளதால் சாலையில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படுகிறது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் இந்த பள்ளங்களை சீர் செய்து சாலையமைக்க உதவும் இயந்திரத்தை பயன்படுத்த இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரம் முதல் கட்டமாக பள்ளங்களில் வேகமாக காற்றை அடித்து அதில் உள்ள தூசி தும்புகளை அப்புறப்படுத்தும் அடுத்ததாக … Read more