சைக்கோ கணவனின் கொடுமையால் தீக்குளித்த பெண்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

  சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மனோன்மணி(29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்த அரவிந்த்(32) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. தண்ணீர் லாரி உரிமையாளராான அரவிந்துக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்திலேயே குடும்ப தகராறு காரணமாக மனோன்மணி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதால் இனி கணவனுடன் வாழமாட்டேன் என்று கூறி பெற்றோர்களுடன் … Read more

கையிருப்பில் உள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை சலுகை விலையில் வழங்க ஒப்புதல்!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சலுகை விலையில் பருப்பு வகைகளை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூடியது. கொள்முதல் செய்யப்பட்டுள்ள 15 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை காலி செய்யவும், துவரை, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 12 மாத காலத்திற்கு வழங்கப்படும் இந்த சலுகை திட்டம் … Read more

யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள் குறித்த சுவாரசிய தகவலை வெளியிட்ட இளையராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-வின் பிறந்தநாளான இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா-வும் தனது இசையுலக வாரிசின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்திற்காக 1979 ம் ஆண்டு இசையமைக்கும் பணிக்காக வெளியூர் சென்றிருந்த போது யுவன் பிறந்த செய்தி கிடைத்தது. Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l — Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022 குடும்பத்தையும் … Read more

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்

மதுரை: காவிரியில் கழிவுகள் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு தள்ளுபடியானது. ஈரோடு மாவட்டம், சோளிப்பாளையம் அருகே அவல்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கரூர் மாவட்டம், திருக்காம்புளியூரில் காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. கோயில் பகுதியில் முறையான கழிவறை வசதி இல்லை. இதனால், தனியார் கட்டண கழிவறைகள் மூலம் வசூல் செய்கின்றனர். இந்த கழிவறைகள் போதிய … Read more

டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டதாக கூறப்படுவது பற்றி விசாரிக்க ஆம் ஆத்மி கோரிக்கை..!!

டெல்லி: டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டதாக கூறப்படுவது பற்றி விசாரிக்க ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தலா ரூ.20 கோடி தந்து தம் கட்சிக்கு இழுக்க பாஜக முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி புகார் கூறியது. ஆபரேஷன் தாமரை என்ற பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி பற்றி விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,380.50 கோடியை ஒதுக்கியது நிதி அமைச்சகம்

டெல்லி: ஊரக உள்ளாட்சிஅமைப்புகளுக்கான நிதியாக தமிழகத்திற்கு ரூ.1,380.50 கோடியை நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்துக்கு ரூ.3,733 கோடியும், பீகாருக்கு ரூ.1,921 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் பாய்ந்த இளைஞர்!

பொன்னேரியில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் இளைஞர் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் உதவியால் சிறு காயத்துடன் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பிய நிலையில், 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் அவரின் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு ஆமைவேகத்தில் மெதுவாக நடைபெற்று வருகிறது. 2021க்குள் … Read more

2024 லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பீஹார் சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து மத்திய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. 2024 லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.,விற்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியில் மே.வங்க முதல்வர் மம்தா முயற்சி செய்து வருகிறார். அதேபோல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான … Read more

ஊ சொல்றியா? ஊஹும் சொல்றியா?: புதிய கேம் ஷோ

என்னதான் முன்னணி சேனல்கள் பல இருந்தாலும் மக்களின் ரசனை அறிந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டி.வி. அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வேறு பெயரில் ஒளிபரப்பும். கோடீஸ்வரன், பிக் பாஸ் உள்ளிட்ட சர்வதேச நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது விஜய் சேனல். உள்ளூர் மக்களுக்கு ஏற்ற வகையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தியது. அந்த வரிசையில் அடுத்து வரும் புதிய நிகழ்ச்சி ஊ … Read more

“லைகர்’ தோல்விக்குப் பின்னால் சதி இருக்கிறது”: தெலுங்கு விநியோகஸ்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படம் கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது. பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘லைகர்’ ஸ்போர்ட்ஸ் ஜானர் பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘லைகர்’ திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. லைகரின் தோல்விக்கு யார் காரணம் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படம், கடந்த வாரம் 25ம் தேதி வெளியாகி, மிகப் பெரிய தோல்வியடைந்தது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த … Read more