8 வழிச்சாலை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று பேசியது என்ன? எ.வ.வேலு விளக்கம்

8 வழிச்சாலையை பொறுத்தவரை தமிழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் 8 வழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை எனவும் கூறியுள்ளார். மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக முதல்வர் ஸ்டாலின் … Read more

’கோப்ரா’ விமர்சனம்: மாஸான க்ரைம் த்ரில்லர்தான்; இன்னும் தெளிவாக, நறுக்கென சீறியிருக்கலாம்!

பணத்துக்காக கொலை செய்யும் ஹிட்மேன் ஹீரோ, அவரைத் துரத்தும் போலீஸூம், வில்லனும் தான் ‘கோப்ரா’ ஒன்லைன். சென்னையில் மாணவர்களுக்கு கணிதப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மதி (விக்ரம்). விக்ரம் மேல் காதல் கொண்டு, கல்யாணம் செய்ய சொல்லி அவரையே சுற்றி சுற்றி வருகிறார் பாவனா (ஸ்ரீநிதி ஷெட்டி). இதே விக்ரமுக்கு இன்னொரு முகமும் உண்டு. கணித ஆசிரியர் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு, கே.எஸ்.ரவிக்குமார் சொல்லும் மிகப்பெரிய ஆட்களை கொலை செய்யும் அசாசினாகவும் இருக்கிறார். அதன்மூலம் … Read more

தூக்கத்தில் பயந்து நடுங்கிய மாணவி.. விசாரித்ததில் வெளியான பகீர் சம்பவம்.. கைதான தலைமை ஆசிரியர்!

International oi-Jackson Singh சூரத்: பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமைகளுக்கு பெருமளவில் இரையாகின்றனர். உறவினர்களால், ஆசிரியர்களால், அண்டை வீட்டுக்காரர்களால், ஏன் சில சமயங்களில் பெற்ற தந்தையால் கூட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதுபோன்ற … Read more

பயங்கரவாத செயல்களுக்கு பயன்பாடு: அசாமில் மதரஸா இடிப்பு| Dinamalar

கவுகாத்தி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மதரஸாவை அசாம் போலீசார் இடித்து தள்ளினர்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக , இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஏ.க்யூ.ஐ.எஸ்., எனப்படும் இந்திய துணை கண்டத்தில் அல் குவைதா மற்றும் ‘அன்சருள் பங்ளா டீம்’ என்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 37 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களில், இமாம் மற்றும் மதரஸா ஆசிரியர்களும் அடங்குவார்கள். பயங்கரவாதிகள் சிலர் இங்கு வந்து பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்று பதுங்கி உள்ளதாகவும், … Read more

டான் 3 கதையை நிராகரித்த ஷாருக்கான்

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஷாருக்கான் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பதான் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ள ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து டுன்ங்கி படத்தில் நடிக்க இருக்கிறார். இனி படங்கள் தோல்வி அடையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஷாருக்கான் புதிய படங்களில் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் கதை மட்டும் கேட்டு வருகிறார். அவற்றை மிகவும் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில்தான் ஏற்கெனவே வெற்றி … Read more

யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? இளையராஜா சொன்ன சூப்பர் சீக்ரெட்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில், அவரது தந்தை இளையராஜா யுவன் சங்கர் ராஜா பிறந்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து வாழ்த்துக் கூறியுள்ளார். இசை நாயகனின் பிறந்தநாள் மேஸ்ட்ரோ, இசைஞானி என இசையுலகமே இளையராஜாவை கொண்டாடி வந்த நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் … Read more

ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது?

அஞ்சலக முதலீட்டு திட்டங்களில் இன்றும் மக்கள் மத்தியில் பிடித்தமான பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டுக்கு பங்கமில்லாத இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போததைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. பிபிஎஃப் மூலம் கோடிஸ்வரர் ஆக முடியும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் முதலீடு … Read more

யப்பா இவ்வளவு பெரிசா! ஐரோப்பாவில் மிகப் பெரிய டைனோசர் இதுதானாம்!

ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் போர்ச்சுகலில் உள்ள தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. பொம்பல் நகரத்தில் ஒருவரின் இடத்தில் புதைபடிவ எலும்புத் துண்டுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தன. இதை அவர் அரசுக்கு தெரிவித்தார். இதனையடுத்து  லிஸ்பன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2017 இல் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக, போர்ச்சுகலில் உள்ள ஒரு தோட்டத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசரின் எச்சங்களை பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் இந்த எலும்புக்கூட்டின் மேல், ஜுராசிக் வண்டல் அடுக்குகள் இருந்தன. இதன் … Read more

விநாயகர் சதுர்த்தி: அழகாக வண்ணம் பூசி பூஜைக்குத் தயாராகும் படங்கள்! |Photostory

விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி Source link

மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டமானது மருமகளுக்கு பொருந்தாது: உயர் நீதிமன்றம்

மதுரை: மூத்தோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் மாமனார், மாமியார் தொடர்ந்த வழக்கில் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘எனக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவரும், அவரது தந்தை அம்பிகாபதியும் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தனர். அதை மறைத்து எனக்கு எதிராக மாமானாரும், மாமியாரும் சேர்ந்து முதியோர் பாதுகாப்பு … Read more