ராமநாதபுரத்தில் மண்பாண்ட தொழிலாளர்களை சோதித்த மழை!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களது முன்னோர்கள் காலத்திலிருந்து பாரம்பரியமாக மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில் அவர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அப்பகுதியில் பிரதான தொழிலாக விளங்குகிறது. பனைத் தொழிலாளர்களுக்கு பதநீர் இறக்க பயன்படும் கலயங்கள், கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள், அடுப்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை தங்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே … Read more