கேரளாவில் பரிதாபம்: ஆம்புலன்ஸ் கதவுகளை திறக்க முடியாததால் நோயாளி பரிதாப சாவு
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள பரோக் பகுதியைச் சேர்ந்தவர் கோயா (66). இவர் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஸ்கூட்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நிலைமை மோசமாக இருந்ததால் அங்கிருந்து ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அவரை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சில் ஒரு … Read more