ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் 10 ஆயிரம் கிடைக்கும்… இந்த அக்கௌண்ட் இருக்கா?

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை ஆகஸ்ட் 15, 2014 அன்று தனது முதல் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.தொடர்ந்து இந்தத் திட்டம் அதே மாதம் 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வங்கித் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் காப்பீடு, நிதி சேவை கிடைப்பதை உறுதி செய்கிறது. இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் இருந்தால் கூட ரூ.10 ஆயிரம் ஓவர் டிராஃப்ட் கடனாக பெறலாம். இதற்கு கணக்கு தொடங்கி 6 … Read more

ஆஃபாயிலில் பெப்பர் அதிகம்.. உணவகத்தை அடித்து உடைத்த மது போதை ஆசாமிகள்..!

ஆஃபாயிலில் பெப்பர் அதிகம் இருந்ததால் சமையல் மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தினர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி செல்லும் வழியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்ரு இயங்கி வருகிறது. அந்த கடைக்கு 4 பேர் மது போதையில் உணவருந்த வந்துள்ளனர். அப்போது, ஆஃபாயில் கேட்டுள்ளனர். ஆஃபாயிலில் அதிக அளவு பெப்பர் போட்டு கொடுத்துள்ளனர். இதனால், மது போதையில் இருந்தவர்கள் தகராறில் ஈடுப்பட்டனர். இது குறித்து கடையின் உரிமையாளர் , ஊழியர்களையும் தாக்கி கடைகளில் உள்ள பொருட்களை அடித்து … Read more

01.09.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 01 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தமிழக அரசின் கடன் உத்தரவாத திட்டம் சிறு, குறு தொழில் நிறுவனத்துக்கு வரப்பிரசாதம்: டான்ஸ்டியா சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் கடன் உத்தரவாத திட்டம், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் என்று தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற மாநாட்டில் குறு, சிறு தொழில் துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு புதுமையான திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். குறிப்பாக குறு, சிறு நிறுவனங்கள் பிணையில்லா கடனை … Read more

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங்

பாட்னா: பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றனர். இதன்பின் கடந்தமாதம் 16ம் தேதி பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 … Read more

மின்சார வாகனம் இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இந்த நடவடிக்கையின் மூலம், 50 வீதம் அல்லது அதற்கும் குறைவான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்யும் உள்ளூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. தேசிய கட்டத்தின் மூலம் … Read more

அமெரிக்காவில் மீண்டும் ஆபத்தான ஆயுதங்களுக்குத் தடை கொண்டு வருவோம் – ஜோ பைடன்

அமெரிக்காவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க ஆபத்தான ஆயுதங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அதிபர் ஜோபைடன் உறுதியுடன் தெரிவித்துள்ளார். முன்பும் இதனைத் தடை செய்தோம். மீண்டும் தடை செய்வோம் என்று அவர் பெனின்சுலேவியாவில் ஆற்றிய தமது உரையில் குறிப்பிட்டார்.1994 ஆம் ஆண்டு செனட்டில் தாம் இருந்த போது 10 ஆண்டுகளுக்குத் தடை கொண்டு வரப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பை கருதி காவல்துறைக்காக அதிக நிதி ஒதுக்கப்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். … Read more

இளவரசி டயானாவின் மரணம் விபத்து அல்ல: சட்டத்தரணி எழுப்பும் கேள்விகள்

பிரித்தானிய இளவரசி டயானா பிரான்சில் நடந்த கார் விபத்தொன்றில் உயிரிழந்தார். ஆனால், அது விபத்தல்ல, விடை கிடைக்காத பல கேள்விகள் அந்த வழக்கில் உள்ளன என்கிறார் சட்டத்தரணி ஒருவர்.  பிரித்தானிய இளவரசி டயானா, பிரான்சில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றில் உயிரிழந்தார். ஆனால், அது விபத்து அல்ல, அது தொடர்பான பல கேள்விகள் விடையளிக்கப்படாமலே உள்ளன என்கிறார் சட்டத்தரணியான Michael Mansfield என்பவர். முதலில் தனியார் புகைப்படக்காரர்கள் டயானாவைத் துரத்தியதால் விபத்து நிகழ்ந்தது என கூறப்பட்ட … Read more

சாலை, பாலம், கோபுரம்.. இந்தியாவில் வேற லெவலில் ரெடியாகும் நகரம்! அங்கதான் “டுவிஸ்ட்” – அமைப்பது சீனா

India oi-Noorul Ahamed Jahaber Ali லடாக்: இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து சாலைகள், பாலங்கள், கோபுரங்களை அமைத்து புதிய நகரத்தை வேகமாக கட்டமைத்து வருகிறது செயற்கோள் படங்களின் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் … Read more

காரில் பயணித்த ராஜ நாகம் மீட்பு| Dinamalar

கோட்டயம்,:கேரளாவின் ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் சமீபத்தில் காரில் மலப்புரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வழிக்கடவு சோதனைச் சாவடியில் காத்திருந்தபோது அவருடைய காரில் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் சிலர் காரில் பாம்பு நுழைந்ததாக அவரிடம் கூறியுள்ளனர்.ஆனால் அவர் சோதித்தபோது பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் கார் ஒரு வாரம் வரை நின்றுள்ளது.இந்நிலையில் நேற்று அவர் காரை எடுக்க முயன்றபோது காரில் பாம்பு தோல் இருப்பதை … Read more