விஜய் 67 கதை விவாதத்தில் இணைந்த ஜில் ஜங் ஜக் இயக்குனர்

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. தற்போது இந்த படத்தின் கதை, திரைக்கதை பணியில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்காக சோசியல் மீடியாவிலிருந்து கூட தற்காலிகமாக அவர் விடைபெற்றுக் கொண்டுள்ளார். எப்போதுமே லோகேஷ் கனகராஜ் படங்களின் கதை விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் இயக்குனர் ரத்னகுமார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.. தற்போது இந்த கூட்டணியில் புதிதாக கதை … Read more

சவுதி பெண்ணுக்கு 45 ஆண்டு சிறை| Dinamalar

துபாய்:சமூக வலைதளம் வாயிலாக, நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைத்ததாக குற்றஞ்சாட்டி, சவுதி அரேபிய பெண் ஒருவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 45 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்த நவுரா பின்த் சயீத் அல்- – கஹ்தானி என்ற பெண், சமூக வலைதளங்களில், பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதாக குற்றஞ்சாட்டிய நீதிமன்றம், அவருக்கு 45 ஆண்டு சிறை தண்டனை … Read more

பிம்பிலிக்கி பிலாபி.. பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள்.. இன்னைக்கி கிளிம்ப்ஸ்.. நாளைக்கு பாடல்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது பிரின்ஸ் படம். இந்தப் படத்தில் அவருக்கு உக்ரைன் நாட்டு நடிகை மரியா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன்களை தற்போது படக்குழு துவக்கியுள்ளது. முதலில் பாடலுடன் பிரமோஷன்களை துவக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. நாளைய தினம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல நடிகர்களுடன் போட்டிப் போடும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரது அடுத்த வீட்டு பையன் லுக், காமெடி … Read more

வீட்டு பெண் பணியாளரை சித்ரவதை செய்த ஜார்கண்ட் பா.ஜ.க தலைவர் கைது

Jharkhand: Suspended BJP leader Seema Patra arrested for ‘abusing’ house help: தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் பா.ஜ.க தலைவர் சீமா பத்ரா, தனது வீட்டுப் பணியாளரை உடல்ரீதியாக சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்டில் பா.ஜ.க.,வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த சீமா பத்ரா, செவ்வாய்க்கிழமை கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி. இதையும் … Read more

ராமநாதபுரம் || தனியா கல்லூரி பேருந்து மோதி இரண்டு இளைஞர்கள் பரிதாப பலி..!

பேருந்து மோதி இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், மல்லல் பகுதியைச் சோ்ந்தவர் மனோஜ். இவர் ராமநாதபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் பாலாவுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று வந்தனர். நேற்று மாலை விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தங்களது நண்பா்களை சந்திக்க இதம்பாடல் பகுதிக்குச் சென்றனர். இந்நிலையில், ஏா்வாடி நோக்கிச் சென்ற தனியாா் கல்லூரி கல்லூரி பேருந்து ஒன்று அந்த இரு சக்கர வாகனத்தின் … Read more

வளர்ப்பு நாய் குழந்தை மீது தாவி கடிக்க முயன்றதால் இரு குடும்பத்தினரிடையே தகராறு!

சென்னை வில்லிவாக்கத்தில், வளர்ப்பு நாய் குழந்தையை கடிக்க வந்ததால் ஏற்பட்ட தகராறில் இருபிரிவினர் ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சரண்யா என்பவரது வளர்ப்பு நாய், அதே குடியிருப்பில்  வசிக்கும் காமில் என்பவரின் உறவினர்  குழந்தையை தாவி கடிக்க முற்பட்டதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், குழந்தையின் தந்தை மற்றும் அவரது உறவினரை சரண்யா குடும்பத்தினர் … Read more

சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு: பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என வல்லுநர்கள் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள வீட்டில் 300 ஆண்டுகள் பழமையான, பலகோடி ரூபாய் மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, இப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி, கண்காணிப்பாளர் ரவி, துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு … Read more

அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல் மரணம்

அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 60 சதவீதம் அமெரிக்காவிலும், 38 சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகி உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  Source link

பணம் மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நீதிமன்றம் சம்மன்..!

பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வரும் செப்டம்பர் 26ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பறித்த வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர், அந்த பணத்தில் இருந்து ஜாக்குலினுக்கு 5 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. அதோடு ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகேஷ் சந்திரசேகர் பணம் கொடுத்ததாக தெரிவித்திருந்தது. கடந்த வாரம் இந்த … Read more

மோசடி திருமணம்? கனடாவில் கஷ்டப்படும் புலம்பெயர்ந்தோரின் உண்மை கதை

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் தீபாராணி (Deeparani Harishkumar Dhaliwal, 37). அவரது கணவர் அமன்தீப் சிங் (Amandeep Singh Dhaliwal, 33). கணவரையும் மகனையும் சந்திப்பதற்காக ஒவ்வொரு முறை இந்தியா சென்று திரும்புவதற்குள் பணப்பிரச்சினையும், உணர்வுகளுடனான போராட்டமுமாக, போதும் போதுமென்று ஆகிவிடுகிறது Mississaugaவில் வாழும் தீபாராணிக்கு. குடும்பத்தைப் பிரிந்து தனியாக கனடாவில் வாடும் தீபாராணி, இந்தியாவுக்குச் செல்லும் போதெல்லாம் தன் குழந்தையை விட்டுப் பிரியமுடியாமல் இரண்டு மாதங்கள் வரை இந்தியாவிலேயே தங்கிவிடுகிறார். சில முறை ஆறு மாதங்கள் … Read more