விருதுநகரில், இராமமூர்த்தி சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் விதிகளை மீறி மின்னல் வேகத்தில் தாறுமாறாக சென்ற கார் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
கார் மோதிய விபத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது ஆட்டோ ஏறி நின்ற நிலையில், காயமடைந்த ஓட்டுநர்கள் சண்முகம், முத்து கண்ணன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.