இலங்கை குறித்து கனடா வெளியிட்டுள்ள சாதகமான நிலைப்பாடு


இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் கனடா சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.  

இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையில் கடனுதவி குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதை  கனடா வரவேற்றுள்ளது.

கனேடிய தூதுவரின் செய்தி 

இலங்கை குறித்து கனடா வெளியிட்டுள்ள சாதகமான நிலைப்பாடு | Sri Lanka Economic Crisis Canada Imf

இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்க செய்தி. குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த திட்டம் இலங்கையை வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை நோக்கி பேண்தகு பாதையில் கொண்டு செல்ல உதவும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.