திருவனந்தபுரம்: கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் இந்த முடிவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் அதிகாரத்தை குறைக்கும் பல்கலைக்., மசோதா கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
காங்., தலைமையிலான எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்தனர்.
திருவனந்தபுரம்: கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.nsimg3112774nsimgமாநில அரசை கலந்து ஆலோசிக்காமல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்