கோயில் நில ஆக்கிரமிப்புகளை 4 வாரங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தார் அறக்கட்டளையின் நிலங்களில் 4 வாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.