கோவை மாவட்டத்திற்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

கோவை: ஒணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 8ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய செப்.17ம் நாள் சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.