VAT வரி அதிகரித்துள்ளமையினால் இன்று முதல் சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் VAT வரி 12 முதல் 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதனால், சிகரெட் ஒன்றின் விலை ரூபா 3, 5, 10 முதல்; 15 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒவ்வொரு வகைக்கு ஏற்றவாறு வெவ் வேறுவிலைகளில் சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.