தஞ்சாவூர்: தயாளிப்பாளர் ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. அந்நியச் செலாவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள ரூ.8.94 கோடி மதிப்புள்ள நிலத்தை முடக்கியுள்ளது.