இந்தியாவில் சுமார் 24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

இந்தியாவில் ஜூலை மாதத்தில் சுமார் 24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளதாக தனது மாதாந்திர அறிக்கையில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தவறான செய்திகளை பரப்புதல், நாட்டிற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட 574 புகார்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. ஜூன் மாதத்தில் இந்தியாவில் 22 லட்சத்து 10 ஆயிரம் கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.