தர்மம் நீதி வென்றுள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக சிலர் இருந்தனர் – இபிஎஸ்
சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர் – இபிஎஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம், தர்மம் நீதி வென்றுள்ளது – இடைக்காலப் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்
சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் இன்று வழங்கிய தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் – இபிஎஸ்
வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பினை அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பில் வரவேற்கிறேன் – எடப்பாடி பழனிசாமி
உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர் – இபிஎஸ்
சுயநல விஷமிகளின் கெடுமதிகளை முறியடிக்க, நீதி, நேர்மை, நியாயத்தை நம்பி போராடி வருகிறோம்; இன்றைய நாளில், நீதி, தர்மம் வென்றுள்ளது – இபிஎஸ்