சென்னை: இன்று காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவருடன் முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias