நம் நாட்டின் அரசியல் சாசனம் நவம்பர் மாதம் 26ல் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டில் லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் கூட உள்ளது. பார்லிமென்டிற்கு என தனி பாதுகாப்பு அமைப்பு இருந்தாலும், இதை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து.
உள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட உள்ளது. என்.எஸ்.ஜி., என அழைக்கப்படும் கறுப்பு பூனை படை, வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
இந்த படையிலிருந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதிய பார்லிமென்ட் பாதுகாப்பு அமைப்பிற்கு அனுப்பப்பட உள்ளனர். இனிமேல் இந்த புதிய படை தான் பார்லிமென்டை பாதுகாக்கும்.
நம் நாட்டின் அரசியல் சாசனம் நவம்பர் மாதம் 26ல் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.இந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்