உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மையுடன் மாற்ற பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத்தன்மை கொண்ட நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்ற யுஜிசி(பல்கலைக்கழக மானியக்குழு) நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.