அரசியல் கட்சிகள் மீது மதத்தின் பெயரை பயன்படுத்துவது பற்றி விளக்கம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: அரசியல் கட்சிகள் தங்கள் பெயர்களில் மதத்தின் பெயர், மத சின்னங்களை பயன்படுத்துவது பற்றி  விளக்கம் தர உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.