சித்ரதுர்கா: கர்நாடக மடாதிபதியின் சிவ மூர்த்தியின் நீதிமன்ற காவலை செப்.,14 வரை நீட்டித்து சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள, முருகா மடத்தின் மடாதிபதி, சிவமூர்த்தி முருகா சரணரு, 64. முருகா மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிரிடம் பாலியலில் ஈடுபட்டதாக , கடந்த மாதம் ஆக., 27ல், மடாதிபதி மீது பாலியல் புகார் கொடுத்தனர். இதையடுத்து, கடந்த 1ம் தேதி இரவு, மடாதிபதியை, போலீசார் கைது செய்தனர். வரும் 5ம் தேதி வரை நான்கு நாள் போலீஸ் காவலுக்கு, சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார். இந்நிலையில், இன்று(செப்.,05) கர்நாடக மடாதிபதியின் சிவ மூர்த்தியின் நீதிமன்ற காவலை செப்.,14 வரை நீட்டித்து சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
சித்ரதுர்கா: கர்நாடக மடாதிபதியின் சிவ மூர்த்தியின் நீதிமன்ற காவலை செப்.,14 வரை நீட்டித்து சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்