ஜெ. இல்லத்துக்கு சசிகலா உரிமை கோர முடியாது: தீபா

சென்னை; ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு விற்பனைக்கு இல்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் மாதவன் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களது பூர்வீக சொத்து; வேதா நிலைய இல்லத்தை நாங்களே பராமரித்துக் கொள்வோம். சசிகலா உள்ளிட்ட யாரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது. வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல; தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்; இது எங்களின் அமைதியை கெடுத்து, தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.