சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரதான எதிர்க்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், 94. இவருக்கு கடந்த 3-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மேல்சிகிச்சைக்காக சண்டிகரில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரதான எதிர்க்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், 94. இவருக்கு கடந்த 3-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்