பீகார்: பாட்னா அருகே டானாபூரில் 55 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 45 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் காணவில்லை. ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடு பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias