டெல்லி: 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வந்தடைந்தார். நதிநீர் பங்கீடு, எரிசக்தித்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்டவை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மர் தர்காவுக்கு சென்று அவர் வழிபட உள்ளார்.