வாங்க வங்கதேச பிரதமரே ! ராணுவ அணிவகுப்பு மரியாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

latest tamil news

இந்தியாவுக்கு அரசு முறை பயணம் வந்துள்ள ஷேக்ஹசீனாவை பிரதமர் மோடி ஜனாதிபதி மாளிகையில் வரவேற்றார். இங்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

latest tamil news

இந்த வரவேற்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஹசீனா; இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும். பயனுள்ள ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. என்றார்.

latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.