கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில், டேமியன் சேன்டர்சன், 31, அவருடைய சகோதரர் மைல்ஸ் சேன்டர்சன், 30, ஈடுபட்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.இந்நிலையில், கத்திக் குத்து சம்பவம் நடந்த ஒரு இடத்துக்கு அருகே, புதரில் இருந்து டேமியன் சேன்டர்சனின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அவருடைய உடலில் பல காயங்கள் இருந்தன. யாரோ அவரை தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே தலைமறைவாக உள்ள மைல்ஸ் சேன்டர்சனை போலீசார் தேடி வருகின்றனர்.
கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்