டில்லியில் ஜன.,1 வரை பட்டாசு விற்பனைக்கு தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வரும் ஜன., 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார்.

latest tamil news

இந்தாண்டு வரும்., அக்., 24ம் தேதி, திங்கள் கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.

latest tamil news

பட்டாசு விற்பனைக்கு தடை:


சுற்றுசூழல் மாசுபாடு கருதி, டில்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க, வரும் ஜன., 1ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனையாளர் கவலை:

latest tamil news

ஓராண்டு காலமாக, உயிரை பணயம் வைத்து, தீபாவளி விற்பனைக்காக, தயார் செய்த பட்டாசுகள் முதலீடு வீணாகிவிடும் என்று பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டு காலமாக, விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பால், பட்டாசு விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.