டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஜனவரி 1 வரை தடை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஜனவரி 1 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் அறிவித்துள்ளார். அக்டோபர் 24ல் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.