தமிழகத்தில் இன்று ( செப்டம்பர்-7 ) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (07-09-2022) புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை

சென்னை மாவட்டம் திருநின்றவூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

திருப்பூர்

திருப்பூர் கோட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.