முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை..
இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்
12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் காஷ்மீரை சென்றடையத் திட்டம்