Apple watch series 8: ஆப்பிள் ஐவாட்ச் சீரிஸ் 8 வெளியாகியுள்ளது. விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஐபோன் 14 சீரிஸ் மொபைல்களோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் SE , ஆப்பிள் வாட்ச் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகிய மாடல்கள் வெளியிட பட்டுள்ளன. அது மட்டுமின்றி அதனோடு சேர்த்து 2வது ஜென் ஏர்பாட் உட்பட வெளியிடப் பட்டுள்ளது.இந்த வாட்ச்களின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச் SE

ஆப்பிள் வாட்ச் SE 2வது ஜென் முந்தைய மாடலிலிருந்து அப்கிரேட் செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மாடலில் crash tracker என்று சொல்ல கூடிய விபத்து நேரத்தில் உதவக்கூடிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் family செட்டப் என்ற வசதி மூலம் பெற்றோர்கள் ஐபோன் வைத்திருந்தால் போதும். அதை தங்களது குழந்தைகளின் வாட்ச்சோடு இணைத்து கொள்ளலாம்.

44mm அலுமினியம் கேஸ் டிஸ்பிளே ஸ்விம் ப்ரூஃப் ரெட்டினா டிஸ்பிளே மற்றும் 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மிட்நைட், ஸ்டார்லைட் , சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வாட்ச்களை ஐபோனோடு இணைத்து கொள்ளலாம்முந்தைய மாடலை விட 20 மடங்கு வேகமானது.முந்தைய மாடலின் டிஸ்பிளே அமைவை விட 30 சதவீதம் பெரிய டிஸ்பிளே அமைவு.விபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதிசெப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.இதன் விலை 29,900
ஆப்பிள் வாட்ச் 8

பெண்களுக்கான பிரத்தியேக உடல்நிலை கண்காணிப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் பலவற்றை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது இந்த மாடல்.

45mm அலுமினியம் கேஸ் டிஸ்பிளே ஸ்விம் ப்ரூஃப் மற்றும் IP6X டஸ்ட் ரெஸிஸ்டண்ட் மற்றும் கிராக் ரெஸிஸ்டண்ட்ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்பிளே மற்றும் 1000 நிட்ஸ் பிரைட்னஸ் ப்ரொடக்ட் ரெட் , சில்வர் உட்பட நான்கு நிறங்களில் கிடைக்கிறது.ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வாட்ச்களை ஐபோனோடு இணைத்து கொள்ளலாம்ரத்த ஆக்ஸிஜன் மற்றும் இசிஜி கண்காணிப்பு வசதி .தொடர் வெப்பநிலை கண்காணிப்பு வசதி விபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதிபெண்களுக்காக பிரத்யேகமாக மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி உங்கள் தரவுகள் மற்றும் உடல்நலம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் உங்களின் face id , பாஸ்வோர்ட் , அல்லது ரேகை இல்லாமல் யாருக்கும் பகிரப்படாது.ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் தாங்கும். மேலும் low power mode வசதியால் 36 மணி நேரம் வரை சார்ஜை வைத்து கொள்ள முடியும்.செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.இதன் விலை 45,900
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா

நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு பீஸ்ட் மாடல் வாட்ச் என்று கூட இதை வர்ணிக்கலாம்.நீங்கள் ஊரு சாகசக்கரராக இருந்தால் இந்த வாட்ச் கண்டிப்பாக உங்களுக்காகவே செய்யப்பட்டது. 130 டிகிரி வெப்பத்திலும் சரி 100 அடி ஆழ கடலுக்கடியிலும் சளைக்காமல் உழைக்க கூடியது.மலையேற்றம், சர்ஃபிங் மட்டும் மாரத்தான் போன்ற கடினமான பணிகளுக்கு உதவவே இதை தயாரித்திருப்பார்கள் போல..

49mm டைட்டானியம் கேஸ் டிஸ்பிளே 100 மீட்டர் ஆழத்திற்கு வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் IP6X டஸ்ட் ரெஸிஸ்டண்ட் மற்றும் MIL-STD 810H3 சோதனை செய்யப்பட்டது.ஆல்வேஸ் ஆன் ரெட்டினா டிஸ்பிளே மற்றும் 2000 நிட்ஸ் பிரைட்னஸ் ப்ரொடக்ட் ரெட் , சில்வர் உட்பட நான்கு நிறங்களில் கிடைக்கிறது.ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வாட்ச்களை ஐபோனோடு இணைத்து கொள்ளலாம்ரத்த ஆக்ஸிஜன் மற்றும் இசிஜி கண்காணிப்பு வசதி .துல்லியமான ஜிபிஎஸ் சேவைகளுக்காக L1 and L5 GPS பொருத்தப்பட்டுள்ளது.விபத்து அறிவிப்பு வசதி(crash detection)எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதிசில நேரங்களில் பயணத்தில் தொலைந்து விட்டால் குறிப்பிட்ட தூரத்திற்குள் கேட்கும்படி ஒரு பிரத்தியேக ஆடியோ வசதி கொடுக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் வசதி மூலம் துல்லியமான காம்பஸ் வசதி, இருப்பிடத்தை கண்டறியும் வசதி, லொக்கேஷன் ட்ராக்கர் போன்ற பல விதமான வசதிகள் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 36 மணி நேரம் தாங்கும். மேலும் low power mode வசதியால் 60 மணி நேரம் வரை சார்ஜை வைத்து கொள்ள முடியும்.வித விதமான சாகசங்களுக்கு ஏற்றவாறு Alpine Loop, Trail Loop, Ocean Band ஆகிய பேண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.எவ்வளவு கடுமையான சூழலிலும் உறுதியான தன்மை செப்டம்பர் 23இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.இதன் விலை 89,900

ஆப்பிள் வாட்ச் SE விவரங்கள்முழு அம்சங்கள்சிறப்புகள்Water Resistantஇந்திய விலை20500ஸ்க்ரீன்_சைஸ்Regularமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.