இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 5,554 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,90,283 ஆக குறைந்தது
.* புதிதாக 18 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,139 ஆக உயர்ந்தது.
* குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,13,294 -ஆக உயர்ந்துள்ளது.
* நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.70% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 2,14,77,55,021 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 21,63,811 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.