இந்தோனேசியாவில் அடுத்தடுத்த சக்கிவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மகாணமான மேற்கு பப்புவா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இதையடுத்து, சில நிமிடங்களுக்கு பிறகு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.