உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி புகழாரம்| Dinamalar

புதுடில்லி: பெண்கள் அதிகளவில் சட்டம் பயில்கின்றனர். மேலும் பெண்கள் அதிகளவில் சட்டம் படிக்க முன்வருகின்றனர் என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி லலித் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பெண்கள் அதிகளவில் சட்டம் பயில்கின்றனர். மேலும் பெண்கள் அதிகளவில் சட்டம் படிக்க முன்வருகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் அதிகளவிலான பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் தற்போது 4 பெண் நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.