காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்: டிஜிபி அறிவுரை

சென்னை: காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுரை வழங்கினார். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் சில காவலர்கள் நடந்து கொள்வதாக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். உயரதிகாரிகளிடம் புகார் தர வருவோரை கேலி செய்வதும், துன்புறுத்துவதும் காவல்துறை பெயரைத்தான் கெடுக்கும் என டிஜிபி சைலேந்திர பாபு கூறிள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.