புதுச்சேரி: காரைக்காலில், சக மாணவியின் தாயால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு, அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்பட்டது.
காரைக்காலை சேர்ந்த மாணவர் பாலமணிகண்டன், 13. இவர் மீதான பொறாமை காரணமாக, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, 45, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துமாணவரை கொலை செய்தார். மாணவரை இழந்து, வாடகை வீட்டில் வசிக்கும் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அரசு சார்பில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று மாலை, காரைக்காலில் குடிசை மாற்று வாரிய வீட்டை, மாணவர் பாலமணிகண்டன் தந்தை ராஜேந்திரனிடம் ஒப்படைத்தார். துணை கலெக்டர் ஆதர்ஷ், தாசில்தார் மதன்குமார் மற்றும் மாணவரின் உறவினர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி: காரைக்காலில், சக மாணவியின் தாயால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு, அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்பட்டது. காரைக்காலை சேர்ந்த மாணவர் பாலமணிகண்டன்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்