சென்னை: அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ், தேன்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக அலுவலகத்திற்கு உரிமை கோர முடியாது என ஈபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்தார்.
