சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணைக்கு பின் பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். சைபர் கிரைம் காவல்துறை சென்னையில் இருந்து விசாரணைக்காக பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் ஒலக்கூர் அழைத்துச்சென்றது. ஒலக்கூரில் விசாரணைக்கு பின் சைபர் கிரைம் காவல்துறை பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவித்தது.
