காவல்துறை உங்கள் நண்இன்று சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தை இயக்குனர் பார்த்திபன் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பார்த்திபன் தெரிவித்ததாவது, பன் என்று எழுதி வைக்கிறோமே தவிர, அதனை எவ்வளவு பேர் மதிக்கிறார்கள். காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் மூலம் நமக்கான சந்தோஷம், பாதுகாப்பு கிடைக்கும்.
மேலும், சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை, பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.