சென்னை: சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். வைகோவின் அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias