சென்னை: பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால், அலுவலக சாவியை அவரிடம் ஒப்படைக்கக் கூடாது என ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளார் என்று ஈபிஎஸ் தெரிவித்தார்.
