பரமக்குடியில் கையில் கொடியுடன் ரயில் மீது ஏறியபோது மிசாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் படுகாயம்

ராமநாதபுரம்: பரமக்குடியில் கையில் கொடியுடன் ரயில் மீது ஏறியபோது மிசாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி ரயிலின் மீது கொடியுடன் ஏறிய போது மிசாரம் தாக்கி முகேஷ் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.